வாச்சாத்தி போர்க்களத்தில்

img

வாச்சாத்தி போர்க்களத்தில் தோழர் மைதிலி சிவராமன்....

நேரில் சென்று விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதும் எங்கள் வழக்கம். அதன் அடிப்படையிலேயே 1992 ஜுலை 31ஆம் தேதி நாங்கள் வாச்சாத்தி கிராமத்திற்கு சென்றோம்...